peris
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்ட தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும்!

Share

” பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசு, கைதுகளை செய்துவருகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் நிச்சயம் எதிரொலிக்கும்.” – என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

” அவசரகால சட்டம் அவசியமில்லை எனக் கருதும் அரசு, அதற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்திவருகின்றது. அச்சட்டத்தின்கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதன் தாக்கம் இவற்றில் நிச்சயம் எதிரொலிக்கும்.” – எனவும் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...