279023188 5004809052901263 4713431897226985780 n
அரசியல்இலங்கைசெய்திகள்

அருட்தந்தை பீரிஸுக்கு பிணை!

Share

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் ரூ. 500,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு பயண தடையும் விதிக்கப்பட்டது.

கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கொழும்பு – கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...