sajith 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்! –  ஐமச முடிவு

Share

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான கூட்டணி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளடங்கலாக பங்காளி கட்சிகளுனுடைய விசேட கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்மொழிந்தார். அதனை தவிசாளர் சரத் பொன்சேகா வழிமொழிந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...