speaker mahinda yapa abeywardena 700x375 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சபாநாயகர் அறிவிப்பே இறுதியானது! – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விடுக்கப்படும் அறிவிப்புகள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் மட்டுமே வெளியிடப்படும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சபாநாயகரால் விடுக்கப்படும் அறிவிப்புகளை மட்டுமே, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஏற்குமாறு ஜனாதிபதி செலயகம் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

முன்கூட்டியே ஜனாதிபதி பதவி விலகுவார் என பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தரப்பு இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...