278616766 4994920183890150 3555023135230731238 n
இலங்கைசெய்திகள்

பொதுப் போக்குவரத்தை ஊக்குவியுங்கள்! – சுரேன் ராகவன் வேண்டுகோள்

Share

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையை பலப்படுத்தி, மக்கள் அதனை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 70 வீதம் தனியார் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. 10 வீதம்தான் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றது. எமது நாட்டு மக்களும் பொதுபோக்குவரத்துக்கு பழக்கப்பட வேண்டும் .

எனவே, குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாத்திரம் தனியார் வாகனங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். ஏனைய நாட்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.” – என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...