Arrested 611631070
இலங்கைசெய்திகள்

எரிபொருளை பதுக்கல்! – 768 பேர் கைது

Share

நாட்டில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 768 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது இதுவரை 23 ஆயிரத்து 728 லீற்றர் பெற்றோலும், 41 ஆயிரத்து 382 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 11 ஆயிரத்து 876 லீற்றர் மண்ணெண்ணெய்யையும் மீட்கப்பட்டுள்ளது. கைதானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...