laugfs gas
இலங்கைசெய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Share

லாப் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியலை குறித்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலொ நிறைவுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயுவின் விலை 2 ஆயிரத்து 740 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நாளைய தினமே லாப் கேஸ் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையிலேயே இன்று விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...