sajith 3 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மே 09 தாக்குதல்! – அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்த கோரிக்கை

Share

மே – 09 தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

தமது கட்சி வன்முறையை ஆதரிக்காது என்பதால், மே 09 ஆம் திகதி நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அலரிமாளிகையில் இருந்தே வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என கூறியிருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமரான பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இதன்மூலம் அவரின் இரட்டை அரசியல் நிலைப்பாடு தென்படுகின்றது எனவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...