வாகனங்களுக்கு எரிபொருள்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் விநியோகத்துக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்!

Share

எரிபொருள் வழங்குவதில் இன்று முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

இதன்படி, மோட்டார் சைக்கிளுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கும், ஓட்டோவுக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கும், சிறிய வாகனங்கள், கார் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு 8 ஆயிரம் ரூபாவுக்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

எனினும், இந்த எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடு பஸ், பாரவூர்தி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...