20220425 095007
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அமெரிக்க தூதர் நல்லூர் விஜயம்

Share

இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் மத ஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டுவழிபாடுகளை மேற்கொண்டார்.

இன்று காலை 8 மணி அளவில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட அவர்பின்னர் யாழ் மரியன்னை ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.தூதரின் வருகையின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகளும் பங்கேற்று இருந்தனர்.

VideoCapture 20220425 081929 20220425 091144 20220425 091143 20220425 091147 20220425 091145

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...