WhatsApp Image 2022 04 15 at 1.33.38 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

சாந்த பண்டார வீட்டின் முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!

Share

அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட, சாந்த பண்டாரவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்சமாக பெற்றுக்கொண்ட இராஜாங்கப் பதவியை உடனடியாக இராஜினாமா செய்து, அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளாவிட்டால், சாந்த பண்டாரவுக்கு இனி வாக்களிக்க போவதில்லை என குருநாகல் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தும் சாந்த பண்டார வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...