Johnston Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பதவி விலகார்! – ஜோன்ஸ்டன் மீண்டும் தெரிவிப்பு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார் – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று மீண்டும் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஜே.வி.பியின் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜே.வி.பி. வன்முறையை தூண்டுகின்றது.அக்கட்சியினருக்கு வரிசையை காண்பதுதான் மகிழ்ச்சி. 71 மற்றும் 88 காலப்பகுதியிலும் அவ்வாறுதான் செயற்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்க வேண்டாம்.

நாம் ஜனநாயகத்தை மதிக்கின்றோம். அரசமைப்புக்கு அப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தோற்கடிக்கப்படும். ஜனாதிபதி பதவி விலகமாட்டார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...