sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

வடக்கு கிழக்கிலும் ஐ.ம.சக்தி ஆட்டம் ஆரம்பம்!

Share

யாழ். மாவட்டம் உட்பட மாவட்ட ரீதியிலும் அரச எதிர்ப்பு நடவடிக்கையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி இம்மாதத்துக்குள் மொனறாகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பாரிய அரச எதிர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்களிலும் அரச எதிர்ப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். இதற்கான பொறுப்பு மாவட்ட அமைப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னர் கடந்த 15 ஆம் திகதி சஜித் அணியினர் பாரியதொரு போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர். இதற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட ரீதியிலும் இவ்வாறான போராட்டங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...