VideoCapture 20220303 113619
செய்திகள்இலங்கை

யாழ். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Share

நாட்டில் பரவலாக எரிபொருள் தட்டப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுழற்சிமுறையில் எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் கூட்டம் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காணப்படுவதுடன், மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் அவதானிக்க முடிகிறது.

மக்கள் கூட்டத்தால் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20220303 113750 VideoCapture 20220303 113624 VideoCapture 20220303 113737 VideoCapture 20220303 140937

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...