murder 178678
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் மூதாட்டி அடித்துக்கொலை!!!

Share

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ வீதியில் வீட்டு வேலையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வீட்டின் உரிமையாளர் மீது சாடியால் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

கொலையாளி தப்பியோடிய நிலையில் பொலிசார் சம்பவ இடத்தில் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...