கிராம சேவகருக்கு தொற்று உறுதி!
வவுனியா கனகராயன்குளம் பிரிவு கிராமசேவகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிராமசேவகருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று அன்டிஜென் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Leave a comment