Gas 1
செய்திகள்இலங்கை

குறைபாடுகளையுடைய சிலிண்டர்களை ஏற்றுக்கொள்க!

Share

வாடிக்கையாளர்களால் கையளிக்கப்படும் பயன்படுத்தப்பட்டு நிறைவடைந்த  அல்லது குறைபாடுகளையுடைய கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக்கொள்ளுமாறு  நுகர்வார் விவகார அதிகார சபையின் தலைவர்  லிற்றோ மற்றும் லாப் கேஸ் ஆகிய எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட எஞ்சிய எரிவாயு சிலிண்டர்களின் அளவு தற்போதைய சந்தை விலையில் கணக்கிடப்பட்டு புதிய எரிவாயு சிலிண்டரை வாங்கும் போது அந்த பெறுமதி கழிக்கப்பட வேண்டும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறு எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற மறுத்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபை 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது மாவட்ட அதிகாரிகளுக்கோ அழைப்பு விடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...