veg
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

குழந்தைகளுக்கு சத்தான உணவைப் பெற்றோர்களால் வழங்க முடியவில்லை!!

Share

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடைந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையால் பாரிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு, முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரான நிரோஷா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அரிசியின் விலை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.

கடைகளுக்கு கடை பொருட்களின் விலைகள் மாறுபடுகிறது எனவும், அதிகரித்த வாழ்க்கைச் செலவால் குழந்தைகளுக்கு சத்தான உணவை பெற்றோர்களால் வழங்க முடியவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சதொச விற்பனை நிலையங்களில் அரிசி 100 ரூபாவிற்கு கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த போதிலும், சதொச விற்பனை நிலையங்களில் இறாக்கைகள் பொருட்கள் கிடைக்காமல் வெறுமையாகக் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...

சீரற்ற காலநிலை 1
இலங்கை

சீரற்ற வானிலை நிலைமைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

தொடரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும்...

விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...