vijay sad 1
சினிமா

ஜனநாயகன் வசூல் நிலவரம் என்ன?

Share

விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெறுவதோடு, வசூலை வாரிக்குவிக்கும்.

அந்த வகையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பல தடைகளை தாண்டி கடந்த 23-ஆம் திகதி திரைக்கு வந்ததுதான் ஜனநாயகன்.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எமோஷனலாக பார்த்தனர்.

ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ. 120 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 48 கோடியும் 2 நாட்களில் வசூல் செய்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த விஜய் படத்தை ஒப்பிட்டால் இது குறைந்த வசூலாகவே உள்ளது.
வெளிநாட்டு வசூல்

வெளிநாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 40 கோடி மேல் வசூலித்துள்ளது.

இது ஜனநாயகன் திரைப்படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்துள்ள மிக மிக குறைவான வசூலாகும்.

அத்துடன், படம் ஏற்கனவே இணையத்தில் வெளியானது இந்த வசூல் குறைவிற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
lokesh kanakaraj
சினிமா

‘டிசி’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விபரம் வெளியானது.

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன்...

ஒன்ஸ் மோர்
சினிமா

வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ வெளியீட்டு திகதி.

விஜய், சிம்ரன், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் உருவாகி 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ்...

நடிகை மிருணாள் தாகூர்
சினிமா

நடிகை மிருணாள் தாகூர் விடுத்துள்ள எச்சரிக்கை!

அண்மைக்காலங்களாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, திரையுலக பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்தி போலி டீப் ஃபேக்...

Jana Nayagan vijay d 2
சினிமா

மீண்டும் சிக்கலில் ஜனநாயகன்!

CM விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு...