watch
சினிமா

திருமண கொண்டாடட்டத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஜான்வி கபூரின் கைக்கடிகாரம்

Share

அன்ஷுலா கபூரின் திருமணக் கொண்டாட்டம் தற்போது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூரின் முதல் மனைவியான மோனா கபூரின் மகள்

இந்த திருமண விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, நடிகை ஜான்வி கபூர் பாரம்பரிய பட்டுச் சேலையில் வருகை தந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அது மாத்திரம் அல்லாமல், திருமண விழாவின் மற்றொரு முக்கிய பேசுபொருளாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் அணிந்திருந்த ஆடம்பர கைக்கடிகாரம் மாறியுள்ளது.
இளஞ்சிவப்பு நிற உடையில் தனித்துவமான பாணியில் வந்திருந்த அவர், கையில் அணிந்திருந்த அந்த கடிகாரமானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும், அந்த கைக்கடிகாரத்தில் 251 வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதுடன், தங்க டயல் (Gold Dial) வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.5 கோடி எனக் கூறப்படும் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

dhanush
சினிமா

அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்!

தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வரும் நடிகர் விஜய், அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே...

lokesh kanakaraj
சினிமா

‘டிசி’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விபரம் வெளியானது.

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன்...

ஒன்ஸ் மோர்
சினிமா

வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ வெளியீட்டு திகதி.

விஜய், சிம்ரன், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் உருவாகி 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ்...