static image cdn
இலங்கைசெய்திகள்

நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

Share

கொவிட் தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் மாதம் 16 திகதி தொடக்கம் 30 திகதி வரை நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார்.

முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதோடு, அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் செல்லாது வீட்டிலேயே இருக்குமாறும் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களின் முறையே பரீட்சைகள் நடைபெறுவதோடு, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மேலதிக வகுப்புகளில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...