1 31
இலங்கைசெய்திகள்

17 வயது சிறுமிக்கு எதிரான பாலியல் அத்துமீறல்! ஆசிரியை உள்ளிட்ட இருவருக்கு 45 ஆண்டுகள் சிறை

Share

பதினேழு வயது சிறுமிக்கு எதிரான அத்துமீறல் செயற்பாட்டுக்கு உதவியதற்காக ஒரு ஆசிரியை மற்றும் குற்றச்செயலை மேற்கொண்ட அவரது கணவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், கடுங்காவல் சிறைத்தண்டனையும் இந்த தன்டனையை 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி நவரட்ண மாரசிங்க, தீர்ப்புக்கு மேலதிகமாக இரண்டு பிரதிவாதிகளுக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

பிரதிவாதியான ஆசிரியை, ஒரு தொலைதூரப் பகுதியிலிருந்து கொழும்புக்கு குறித்த சிறுமியை அழைத்து வந்துள்ளதாகவும், இதன்போதே அவரது கணவர் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேற்படி குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...