2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 599,906 வாக்குகளைப் பெற்று 402 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 225,043 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொது ஜன பெரமுன 112,042 வாக்குகளைப் பெற்று 68 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 44,991 வாக்குகளைப் பெற்று 31 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொது ஜன முன்னணி 40,226 வாக்குகளைப் பெற்று 26 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி | 2025 Sri Lankan Local Government Election Gampaha

கம்பஹா – மஹர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – பியகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 58,326 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 17,614 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 9,014 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 6,518 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 6,235 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – களனி பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – பியகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 24,022 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8,143 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது

பொது ஜன முன்னணி 1,018 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 5,204 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி 866 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 1,867 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 5,110 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – பியகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – பியகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 45,227 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 13,341 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 11,972 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி 866 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 7,491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,579 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 3,590 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – கம்பஹா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 40 980 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 8,062 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,530 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 8,062 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 1,950வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி 1,022 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மினுவாங்கொட பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – மினுவாங்கொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 50,775 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 2,878 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 18,421 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சரவஜன அதிகாரம் 2,857 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 10,409 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

திவுலுப்பிட்டிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – திவுலுப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 36,041 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 18,193 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சரவஜன அதிகாரம் 1,696 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 15,069 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 4,587 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – கம்பஹா மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 18,324 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,411 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 1,774 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,926 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,551 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – மினுவாங்கொட நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – மினுவாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 1981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1058 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 457 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 454 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 173 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – வத்தளை, மாபோல நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – வத்தளை, மாபோல நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4638 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4481 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3248 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 323 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 238 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – நீர்கொழும்பு மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 34,949 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 12712 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு பத்து 2437 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு நான்கு 2398 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1904 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – வத்தளை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – வத்தளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 35348 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 21938 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 4444 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3437 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3113 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – ஜா எல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – ஜா எல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 48695 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14876 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7498 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 3672 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 2347 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – தொம்பே பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – தொம்பே பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 43805 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 20161 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 13034 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2065 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – கட்டுநாயக்க – சீதுவ நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9477 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4350 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2461 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1117 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 1033 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – அத்தனகல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – அத்தனகல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 48877 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14800 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9815 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4859 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 4673 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – கட்டான பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – கட்டான பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 42299 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1439 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9936 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4281 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 3483 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – மீரிகம பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – மீரிகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 43727 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 18618 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7289 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் கட்சி 4252 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 4030 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – ஜா எல நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – ஜா எல நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 7562 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3875 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு இரண்டு 1061 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 690 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 610 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கம்பஹா – பேலியகொட நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – பேலியகொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4853 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1199 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 962 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 666 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...