9 59
இலங்கைசெய்திகள்

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

Share

லங்கா சதோச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

சதோச நிறுவனத்தின் கூற்றுபடி, குறித்த விலை குறைப்புகளானது இன்று (30) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி, 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 220 ரூபாவாகவும், 175 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 165 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி விலை 235 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 288 ரூபாவாக இருந்த சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 285 ரூபாவாகவும், 210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 209 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...