நரேந்திர மோடி
செய்திகள்இந்தியா

100 கோடி தடுப்பூசிக்குப் பின் பல்வேறு சவால்கள்- நரேந்திர மோடி

Share

100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

கொரோனாத் தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் 81ஆவது மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன்

இந்தியா முன்னேறி வருவதாகவும், இத் திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றிகள் நாட்டின் வல்லமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிய பின்னணியில் பல தன்னம்பிக்கைக் கதைகள் உள்ளதாகத் தெரிவித்த அவர் நெருங்கும் பண்டிகை காலத்தில் உள்ரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்து உள்’ர் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...