uthay
பொழுதுபோக்குசினிமா

‘நெஞ்சுக்கு நீதி’ மோஷன் போஸ்டர்

Share

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கனா திரைப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்குகின்றார்.

ஏற்கனவே, ஹிந்தியில் வெளியாகிய ஆர்ட்டிக்கில் 15 என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் கதையே, ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் கதையாகும்.

uthay

தமிழுக்காக சில மாற்றங்களுடன் இந்தப்படம் எடுக்கப்படவுள்ளது.

உதய நிதிக்கு ஜோடியாக, நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர், மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் படத்தில் நடிக்கின்றனர்.
திபு நினன் தாமஸ் இசையமைக்கவுள்ளார்.

நெஞ்சுக்கு நீதி படத்தின் 2 கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்து விட்டதாகவும் 3ம் கட்ட படப்பிடிப்பு விரைவில், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூரில் நடக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...