30 7
உலகம்செய்திகள்

பிரித்தானிய விசா திட்டத்தில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள்

Share

பிரித்தானிய விசா திட்டத்தில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள்

எதிர்வரும் ஆண்டு முதல் பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக ஒய்வெட் கூப்பர் அறிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்து குடியுரிமை உடையவர்களை தவிர ஏனைய அனைவரும் 2025ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின் படி, பிரித்தானியாவிற்கு விசா இல்லாமல் வரும் பயணிகள், 10 யூரோ என்ற கட்டணத்தை செலுத்தி, முன்னதாக அனுமதி பெற வேண்டும்.

பிரித்தானியாவின் முந்தைய அரசு அறிமுகப்படுத்திய ‘Electronic Travel Authorization’ என்ற மின்னணு பயண அனுமதி திட்டத்தின் மூலம் தற்காலிகமாக அல்லது பரிதானத்தில் பிரித்தானியா வழியாக பயணிக்கும் பயணிகள் முன்பே அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு 10 யூரோ கட்டணம் விதிக்கப்பட்டு, இம்முறை கட்டாயமாக கட்டார், பார்ஹைன், குவைத், ஓமான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் குடியுரிமையாளர்கள் பயண அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், யார் யார் பிரித்தானியாவிற்கு பயணம் செய்கின்றனர் என்பதற்கான முழுமையான கண்காணிப்பு சாத்தியமாகும் என்றும், பயண அனுமதி தேவையில் இருந்து வரும் வெளிப்பாடுகள் நிரப்பப்படும் என்றும் கூப்பர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...