motorola
கட்டுரைதொழில்நுட்பம்

#motorola நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்!!

Share

5000 எம்.ஏ.எச். பட்ரியுடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம், புதிய ஈ.சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில் மோட்டோ 40 ஸ்மார்ட்போனினை அடக்கமான விலையில் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்.டி. பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி-700 பிராசஸர், 4 ஜிபி றம் என்பன வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஸ்மார்ட் போனில் ஐ.பி. 52 தர வோட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்.ஏ.எச். பட்டரி என்பன வழங்கப்பட்டுள்ளதுடன், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ 40 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டனும் காணப்படுகிறது.

புதிய மோட்டோ 40 ஸ்மார்ட்போனின் விலை இந்திய ரூபாயில் 9,499 ஆகும். இம்மாதம் 17 ஆம் திகதி, குறித்த ஸ்மார்ட் போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

puthiyathalaimurai 2025 09 11 vyw9mwvj 3
சுகாதாரம்கட்டுரை

2050-க்குள் புற்றுநோய் பாதிப்பு 50% உயரும்: கூல் லிப் குறித்து அடையாறு புற்றுநோய் மையம் கடும் எச்சரிக்கை!

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை. அதில்...

til february 2026 being a perfect month is a rare occurence v0
கட்டுரைவரலாறு

2026 பெப்ரவரி: நாட்காட்டியில் ஒரு முழுமையான மாதம்! – 11 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்துள்ள அரிய நிகழ்வு.

தற்போது பிறந்துள்ள 2026 பெப்ரவரி மாதம், நாட்காட்டி அமைப்பில் மிகவும் அரிதான மற்றும் நேர்த்தியான ஒரு...