3 19
இலங்கைசெய்திகள்

மருந்து கொள்வனவு: விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை அதிகரிப்பு

Share

மருந்து கொள்வனவு: விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை அதிகரிப்பு

சுகாதார அமைச்சினால் மருந்து விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை 800 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பை சேர்ந்த வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்காக இவ்வாறு பல மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம், மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து தாம் பெற்றுக்கொண்ட தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...