t20 scaled
செய்திகள்விளையாட்டு

இந்தியா- பாகிஸ்தான் மோதும் ரி-20 போட்டி: யார், யார் பார்க்கலாம்?

Share

ரி-20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள குறித்த ரி-20 போட்டியைப் பார்வையிடுவதற்காக, 70 சத வீத இரசிகர்களுக்கு, ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது.கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியானது, தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றிருந்தது.இதுவரை 6 தடவைகள் இடம்பெற்றுள்ள குறித்த போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பையை வெற்றிகொண்டுள்ளன.

இந்நிலையில் 7ஆவது தடவையாக ரி-20 போட்டியை, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடாத்தத் தீர்மானித்திருந்த நிலையில், கொரோனா இடரினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில், ரி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியைப் பார்வையிட 70 வீதமான இரசிகர்களுக்கு அனுமதி வழங்க ஐ.சி.சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...