usa scaled
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் வெடித்தன போராட்டங்கள்!

Share

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து போராட்டங்கள் வெடித்ததுள்ளன.

அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருவதாக அறியமுடிகிறது.

டெக்சாஸ் மாநிலத்தின் கருக்கலைப்புக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டத்திற்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது .

அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு  கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கபட்டது. இந்த நிலையில் அச் சட்டத்தை தொடருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...