24 662c52b4ee7ff
உலகம்செய்திகள்

காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல்

Share

காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல்

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களால் காசாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 100 டிரக்குகளை பயன்படுத்தினால், அதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி பெர் லோதம்மர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் விளைவாக காசா பகுதியில் 37 மில்லியன் மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதில், வெடிக்காத குண்டுகள், வெடிமருந்து உறைகள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட கட்டடங்களின் குப்பைகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களால் 34,305 பாலஸ்தீனியர்கள் இறந்ததாகவும் 77,293 பேர் காயமடைந்ததாகவும் பெர் லோதம்மர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...