காசா நகரமான ரஃபாவில் (Rafah) பாரிய தரைப்படை நடவடிக்கையை தொடங்கினால் இஸ்ரேலுக்கு (Israel) அமெரிக்கா (America) சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) இஸ்ரேலுக்கு (Israel) எச்சரிக்கை விடுத்துள்ளார். “அவர்கள்...
காசா(Gaza) போரானது சர்வதேச ரீதியில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் முக்கிய எல்லை பகுதியை இஸ்ரேல்(Israel) மீண்டும் திறந்துள்ளது. கடந்த வார இறுதியில் காசாவின் முக்கிய எல்லை பகிடியான கெரெம் ஷாலோமை இலக்கு வைத்து ஹமாஸ் வான்வழி...
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை(Mohammed bin Salman Al Saud) கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்த விடயமானது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது....
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல் ஹமாஸ் படைகள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது அவர்கள் தந்திரம் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், ரஃபா மீது புதிதாக வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பு தொடர்ந்து காஸா பகுதிகள்...
இஸ்ரேல் காசாவின் ரஃபா நகரை தாக்குவது உறுதி : நெதன்யாகு திட்டவட்டம் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரை நிச்சயமாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) திட்ட வட்டமாக கூறியுள்ளார்....
ரபா நகர் மீது படையெடுப்பு : இஸ்ரேல் பிரதமர் சூளுரை ஹமாஸ் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் தெற்கு காஸா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் படையெடுப்பை நடத்தும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....
காசாவில் போர் நிறுத்தம்! ஹமாஸை வலியுறுத்தும் அமெரிக்கா காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த செயற்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க...
இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில்...
இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும் காசா எல்லைப் பகுதியில் உள்ள ரஃபா நகரின் மீது இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதலை அமெரிக்காவால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும் என பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத்...
செங்கடலில் தொடரும் பதற்றம்: பிரிட்டன் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் செங்கடல் வழியாக சென்ற ‘ஆண்ட்ரோமேடா ஸ்டார்’ என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா...
காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களால் காசாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 100 டிரக்குகளை பயன்படுத்தினால், அதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி பெர்...
ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலின் இறுதி திட்டம் ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும் நிலையில், தனது கடைசி குறிக்கோளாக காசாவின் ரஃபா நகரை நிரணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு காசாவில்...
இஸ்ரேல் மீது போர் குற்றங்களுக்காக கண்டனம் வெளியிட்டுள்ள மலாலா யூசுப்சாய் காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் போர் குற்றங்களுக்காக இஸ்ரேலை தொடர்ந்து கண்டிப்பதாகவும் பாகிஸ்தானிய சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai) தெரிவித்துள்ளார். சமூக...
நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார் : ஹமாஸ் அறிவிப்பு பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அரசியல்...
காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி காசா பகுதியில் உள்ள கான் யூனிஸின் மருத்துவமனை வளாகத்தில் பாரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கான் யூனிஸில் உள்ள அல் ஷிஃபா மற்றும்...
எதிரிகளுக்கு பயம் வரும்… பல பில்லியன் இராணுவ நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் 13 பில்லியன் டொலர் இராணுவ நிதி உதவிக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்ததற்கு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். இது,...
இலக்கு வைக்கப்பட்ட இஸ்ரேல் தளங்கள்: பதவி விலகிய அதிகாரி இஸ்ரேல் – ஹமாஸ் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதான இராணுவ அதிகாரி தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒக்டோபர்...
பாலஸ்தீன் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் பலி பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்...
அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்...
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயார்: ஈரான் அதிரடி இஸ்ரேலின்(Israel) எவ்விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள ஈரான்(Iran) தயாராக இருப்பதாக அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் – தெஹ்ரானில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக கருத்து தெரிவிக்கும்போதே...