tamilnaadi 81 scaled
இலங்கைசெய்திகள்

கனேடிய படுகொலைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள தாய் தகவல்

Share

கனேடிய படுகொலைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள தாய் தகவல்

கனேடிய தலைநகர் ஓட்டாவில் இலங்கையை சேர்ந்த இளம் குடும்பம் ஒன்று இளைஞனால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தினால் இலங்கையில் வாழும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தாய் மற்றும் இரண்டு மாதக் குழந்தை உட்பட ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். பெண்ணின் கணவன் படுகாயமடைந்துள்ளார்.

அந்த வீட்டில் தங்கியிருந்த மற்றுமொரு 40 வயதான நபரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் இலங்கையில் இருந்து கனடாவில் குடியேறிய தனது மகள் கொல்லப்பட்டுள்ளதாக, தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தனது மகள், மற்றும் பிள்ளைகளை பார்க்க முடியாத துயரம் நேர்ந்துள்ளது. உயிரிழந்த குழந்தை ஒன்றுக்கு கடந்த முதலாம் திகதி பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் தனக்கு அனுப்பி வைத்ததாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...