us 001 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதுவரையும் ஈர்த்த மெனிகே மகே ஹிதே பாடல்!

Share

இலங்கையின் இளம் பாடகி யோகானி டி சில்வா பாடிய மெனிகே மகே ஹிதே பாடலின் வயலின் பதிப்பு தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் யோகானி டி சில்வா பாடிய இந்தப் பாடலின் வயலின் பதிப்பைக் கேட்டு மகிழ்ந்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலின் வயலின் பதிப்பை கேட்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில், ‘இசை ஒரு உலகளாவிய மொழி என்பதற்கு இது ஒரு சான்று’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த புரோட்சென்கோ தனது யூடியூப் அலைவரிசையில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார், அதில் ‘மெனிகே மகே ஹிதே’ என்ற பாடலுக்கு தாம் வயலின் வாசிப்பதை அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளியை தனது டுவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் தனது கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...