21 614d79d339117
செய்திகள்இலங்கை

சுகாதார விதிமுறை மீறல் – வியாபார நிலையங்கள் தனிமையில்!

Share

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பல்பொருள் அங்காடி உட்பட்ட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்று வவுனியாவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு வவுனியாவில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்

இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களுக்கு எதிராக மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 5 வர்த்தக நிலையங்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி, தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் பல்பொருள் அங்காடி மற்றும் ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்களே இவ்வாறு  14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன .

21 614d79d31930c 1 21 614d79d2b58d5 21 614d79d2dd484 21 614d79d2f1a07 Copy 21 614d79d2f1a07

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...