111 2 720x375 1
செய்திகள்இலங்கை

நகரசபை உறுப்பினர் தொற்றால் உயிரிழப்பு!

Share

வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் .

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் (21) சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்டு வவுனியா நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...