tamilni 412 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழ் நாடு என்னை புரிந்துகொள்ளவில்லை: முரளிதரன்

Share

தமிழ் நாடு என்னை புரிந்துகொள்ளவில்லை: முரளிதரன்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினை தமிழ் நாடு சரியாக புரிந்துகொள்ளத் தவறியதால் தான் தேசத்துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்ற போர் மற்றும் அன்றைய இலங்கையின் உண்மை நிலவரத்தை தமிழ் நாடு புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்று கூற தாம் அஞ்சப்போவதில்லை. அதற்குக் காரணம், தமிழகத்தைப் போலல்லாமல், இலங்கையில் காணப்படும் பல்வேறு சூழல்கள்.

இலங்கையில் தமிழ் சமூகத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆனால் அவை அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன.

அந்த குழுக்களில் உள்ள சிலர் இலங்கையின் ஒரு பகுதியை உடைத்து தனி நாட்டை உருவாக்க விரும்புகின்றனர். ஆனால் சிலர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...