tamilni 411 scaled
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

Share

அவுஸ்திரேலியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

தமிழரின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் அவுஸ்திரேலியாவில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய வாழ் புலம்பெயர் இலங்கை தமிழர்களால் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சிவப்பு மஞ்சள் நிற கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தி, மலரஞ்சலியோடு தமது உறவுகளை அவுஸ்திரேலிய வாழ் தமிழர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

Gallery

Gallery

Gallery

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...