SHOOTING
இலங்கைசெய்திகள்

14 வயது சிறுவன் சுட்டுக்கொலை!

Share

வீரகெட்டிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவனின் தந்தையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் அவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...