ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம் ஜேர்மானியர் ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருந்த 20 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மானியர் ஒருவருடைய காதலியின் குழந்தை அவரது கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் உயிரிழந்துள்ளது....
தனக்கு தானே சிலை வைத்துள்ள நடிகர்! தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திர குடும்பமாக வாழ்ந்து வருபவர்கள் தான் விஜயகுமார் குடும்பம். 1961ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழை...
அயலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்! சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் படம் அயலான். ரவிக்குமார் இயக்கி வரும் அந்த படம் குழந்தைகளை அதிகம் கவரும் வகையில் வேற்று கிரக...
நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட் நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் டாப் ஹீரோயினாக இருக்கிறார் என்றாலும் தற்போது ஜவான் படம் மூலமாக ஹிந்தியில் முதல் முறையாக நடித்து இருக்கிறார் அவர். அந்த படத்தில் அவரது...
ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து! திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி...
22 வயதில் புலம்பெயர்ந்த கனடாவின் கோடீஸ்வர இந்தியர் கனடாவின் Condo King என பரவலாக அறியப்படும் இவர், தமது 22வது வயதில் வேலை வாய்ப்பு தேடி கனடாவில் குடிபெயர்ந்துள்ளார். 22வது வயதில் புலம்பெயர்ந்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற...
க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்! க்ரித்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்கபோவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதற்கான பின்னணி காரணத்தையும் அவர் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் தவிர தென்னிந்திய படங்களிலும், பாலிவுட்டிலும் நடித்து...
கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தாக்குதலுக்கு திட்டமிட்டார்: வெளியான புதிய தகவல் கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர் தலைவர், இந்தியாவின் ஹரியானா மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா...
பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐபோன்-15’ -யை வாங்கிய இளைஞர் அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐ போன்-15’ -யை வாங்கியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின்...
மன்னர் சார்லசுடன் சேரும் வாய்ப்பை தவறவிட்ட இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறி, பெற்றோரையும் உறவினர்களையும் அவமதித்த நிலையிலும், இளவரசர் ஹரியை மன்னிக்க மன்னர் சார்லஸ் தயாராக இருக்கிறார். ஆனால், மன்னருடன் ஒப்புரவாகும் ஒரு அரிய...
கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் இலங்கையில் பிரபல சுப்பர் மார்க்கெட்டான கார்கில்ஸில் இளம் பெண் ஒருவர் அந்த ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹன்வெல்ல கிளையில் பணியாற்றும்...
தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்…!! யுத்தம் முடிந்து சரியாக ஒரு வருடத்தின் பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஐரோப்பிய வட்டகையில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தான் பொட்டமானைச் சந்தித்ததாகவும், அவரை...
பாண் வாங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார்....
சனல் 4 வெளியிட்ட இசைப்பிரியா கொலை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளுக்கு விசாரணை இடம்பெறுமா உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்...
இலங்கையர்களான தந்தை,மகள் நோர்வே தேர்தலில் வெற்றி நோர்வே – ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் வெற்றி பெற்றுள்ளனர். தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர்...
பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் கடத்தல் மற்றும் கொலைகள் மூலம் இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய...
ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா ஜெனிவாவில் சனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது திடீரென நேரடியாக திரையில் தோன்றிய அசாத் மௌலானா, சர்வதேச சுயாதீன...
பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் இரகசியங்கள்பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் இரகசியங்கள் பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் விடுதலை செய்வதற்காக சந்திப்பு ஒன்றை நடத்தி திட்டம் தீட்டப்பட்டது தெளிவாகின்றது என...
சாய்ந்தமருது பிரதேச சபையை சஹ்ரானுக்கு வழங்கிய கோட்டாபய சாய்ந்தமருது பிரதேச சபையை சஹ்ரானுக்கு இலஞ்சமாக கோட்டாபய வழங்கியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து முற்றிலும் பொய்யானவை என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சஹ்ரானை சார்ந்த அனைத்து பயங்கரவாதிகளையும்...
கட்டுநாயக்க விமான நிலைய உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழந்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர்...