Day: ஆடி 17, 2022

18 Articles
1731084 all party meet
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை விவகாரம்! – அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக்...

1730446 newproject 2022 07 16t143326134
தொழில்நுட்பம்

ஹேக்கர்களுக்கு சவால் விடுக்கும் ஆப்பிள் ! – பரிசு 16 கோடி

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள், ஐபேட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க லாக்டவுன் மோட் அம்சத்தை இந்த ஆண்டு நடைபெற்ற WWDC நிகழ்வில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. லாக்டவுன் மோட் என்பது ஒரு...

Fuel Price 780x436 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை இன்று முதல் குறைப்பு!

இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை தமது எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. பெற்றோல்...

go home gota
அரசியல்கட்டுரை

மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு இன்றோடு 100 நாட்கள்!!

இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கோரியும், ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், ஜனநாயக மறுசீரமைப்புகளை வலியுறுத்தியும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்துக்கு இன்றுடன் 100 நாட்கள். இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான...

10 occasion Lipstick Mistakes that Are Ruining Your Look 680988598 LightField Studios
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

தினமும் லிப்ஸ்டிக் பாவிப்பவரா நீங்கள்? – இது உங்களுக்காக

இன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட தினமும் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள்...

827527
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா மோதல்! – ஜெர்மனி இருளில் மூழ்கும் அபாயம்

ஜெர்மனிக்கு நாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால் அந்நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா –...

gotta
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு! – கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கோட்டாபய...

IMG 20220717 WA0033
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்! – தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்து

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டிற்கும் அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை, தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில்...

1730680 wildfires
உலகம்செய்திகள்

பிரான்சில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் காட்டுத்தீ! – மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தநிலையில், தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை...

1730626 plane
இந்தியாசெய்திகள்

நடுவானில் பழுதாகிய விமானம்! – 222 பயணிகளை காப்பற்றிய விமானி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று மாலை ஏர் அரேபியா விமானம் ஒன்று 222 பயணிகளுடன் கேரளாவின் கொச்சிக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர். விமானம் கொச்சி...

1730739 eddd
இந்தியாசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல்! – எடப்பாடி தலைமையில் கூட்டம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இம்மாதம் 24 முடிவடைய ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாளை இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநில...

4344334
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நள்ளிரவில் வீடு புகுந்து பெற்றோல் திருட்டு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் களவாடியுள்ளனர். குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் ,...

20220525 135403 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் எரிபொருள் அட்டை நடைமுறையில் மாற்றமில்லை!!

எரிபொருளுக்கு தேசிய ரீதியிலான “பாஸ்” வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் யாழ்.மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார் . இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,...

8156fbd7 28a9a3b4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலிஸாரிடமிருந்து தப்ப திருவிழாவுக்குள் புகுந்த டிப்பர்! – 7 பேர் காயம்

யாழ்ப்பாணம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் மோதியதில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்....

gold
இலங்கைஉலகம்செய்திகள்

உலக சந்தையில் தங்கத்தின் உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி! விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 719 தசம் 30 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்...

Robbery.jpg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் 10 இலட்சம் வழிப்பறி!

தொழிலில் முதலீடு செய்வதற்காக ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்ச ரூபா பணத்தினை இருவர் வழிப்பறி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்றைய தினம்...

Parliament SL 2 1 1000x600 1
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள திருப்புமுனை! – நால்வர் களத்தில்

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் தயார் என இதுவரை நால்வர் அதிகாரப்பூர்வமாக...

20220426 111325 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

வாக்கெடுப்பில் விக்னேஸ்வரன் நடுநிலை!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். 20 ஆம் திகதி...