Day: ஐப்பசி 3, 2021

27 Articles
pover scaled
வணிகம்கட்டுரை

Pelwatte dairy நிறுவனத்தின் புதிய திட்டங்கள்

இலங்கையின் முன்னணி நிறுவனமான Pelwatte dairy தனது புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Pelwatte dairy நிறுவனம், பால் உற்பத்தியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், விவசாயிகள்...

usa scaled
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் வெடித்தன போராட்டங்கள்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து போராட்டங்கள் வெடித்ததுள்ளன. அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருவதாக அறியமுடிகிறது. டெக்சாஸ் மாநிலத்தின் கருக்கலைப்புக்கான...

FB IMG 1633285109211 copy 1280x1280 scaled
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ்ஸின் முதல் திருநங்கை? கடைசியாக தோன்றிய தமிழ்ப்படம் இதுவா?

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் ஐந்து இன்று கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வை இன்று சுவாரசியமாக கமல் நடாத்தியிருந்தார்....

Royal Challengers scaled
விளையாட்டுசெய்திகள்

IPL 2021-பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது றோயல் சேலஞ்சர்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற IPL 48வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ்...

india
கட்டுரைஅரசியல்

இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கொழும்புப் பயணம் – பின்னணி என்ன? -அ.நிக்ஸன்-

இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கொழும்புப் பயணம் – பின்னணி என்ன? பிரான்சுடன் இணைந்து ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பை டில்லி செயற்படுத்துமா? இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக்கடல் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சீன...

uththara scaled
இந்தியாசெய்திகள்

உத்தர பிரதேசத்தில் வன்முறை – 8 பேர் பலி!

உத்தர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8...

thalipan scaled
உலகம்செய்திகள்

அதிநவீன ஆயுதங்களுடன் தலிபான்களுக்கு ஆதரவாக ஆப்கானில் பேரணி

தாலிபான்களின் ஆட்சிக்கு  ஆதரவாக ஆப்கனில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேரணியில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இப் பேரணியில் அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய அணிவகுப்பும் நடத்தப்பட்டது. ஆப்கானில் இருந்து அமெரிக்கப்...

WhatsApp Image 2021 10 03 at 7.04.26 PM scaled
செய்திகள்செய்திகள்

இன்றைய செய்திகள் – (03-10-2021)

இன்றைய செய்திகள் – (03-10-2021)

New Project 29
செய்திகள்இலங்கை

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் நேற்று (02) சகல மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

New Project 28
செய்திகள்இலங்கை

மர்மப் பொருள் இயற்கையானது – வெளியானது தகவல்

நாட்டின் சில பகுதிகளில் வானில் பறந்து வந்த சிலந்தி வலையை ஒத்ததான வலையானது, இயற்கையானது என கொழும்பு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இக்...

New Project 27
செய்திகள்இலங்கை

கோவிட் தொற்றுக்குள்ளானோருக்கு ஏற்படும் 9 விதமான நோய்கள்

கோவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் நீண்ட கால...

New Project 26
செய்திகள்இலங்கை

இலங்கையில் எவ்வேளையிலும் தாக்குதல் நடக்கலாம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியது உண்மை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....

New Project 25
பொழுதுபோக்குசினிமா

கௌதம் மேனனின் திகில் படம்! – ரிலீஸ் திகதி அறிவிப்பு

கௌதம் மேனன், சாண்டி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மூணு முப்பத்தி மூணு படம் வரும் 21ம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம்  வித்தியாசமான தலைப்பு மற்றும்...

New Project 24
பொழுதுபோக்குசினிமா

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்! முழு விபரம் வெளியானது

பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 5வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. 5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில், இந்த...

1627001697 Suriya 2 copy 1280x853 scaled
சினிமாபொழுதுபோக்கு

எதற்கும் துணிந்தவன் – புதிய அப்பேட்

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது படப்பிடிப்பு இடம்பெற்று வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ இயக்குநர் பாண்டிராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற் கண்ணோட்டம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது,...

New Project 23
செய்திகள்இலங்கை

எண்ணெய் இறக்குமதிக்காக சீனாவின் உதவியை நாடும் இலங்கை

இலங்கையில் எண்ணெய் இறக்குமதிக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடனிற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். சீனா தூதுவர்...

New Project 22
செய்திகள்இலங்கை

பால்மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு!

ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என பால்மா...

lndn
உலகம்செய்திகள்

பிரித்தானிய அரச குடும்பத்தில் மற்றொரு “எலிசபெத்”. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

பிரித்தானிய இளவரசியும், ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியுமான பீட்ரைஸின் மகளுக்கு புதிய பெயர் ஒன்று மகாராணியாரின் பெயருடன் சேர்த்து சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் மற்றும்...

ipl scaled
விளையாட்டுசெய்திகள்

துடிப்புடன் விளையாடும் ஷாருக்கான்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஷாருக்கான் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 166 இலக்கை பஞ்சாப்...

Rohitha Rajapaksa Image 1200x900 1 scaled
செய்திகள்இலங்கை

மாகாண சபைத் தேர்தலில் ரோஹித்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக கடந்த சில காலமாகவே, தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு வெளிவரும் தகவல்களை,...