New Project 24
பொழுதுபோக்குசினிமா

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்! முழு விபரம் வெளியானது

Share

பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 5வது சீசன் இன்று தொடங்கவுள்ளது.

5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில், இந்த சீஸனின் புரோமோ ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது.

இன்று சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.

இதனால் அறிமுக நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பிக்பாஸ் சீசன் 5 தொடருக்கான போட்டோஸ் வெளியாகி இருக்கிறது.

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தற்போது அவர்கள் யாரெல்லாம் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

1. நதியா ஷாங்

2. அபிஷேக் ராஜா

3. சின்ன பொண்ணு

4. நிரூப்

5. இசைவாணி

6. சிபி

7. பிரியங்கா

8. ராஜு ஜெயமோகன்

9. சச்சின் மணி

10. வருண்

11. இமான் அண்ணாச்சி

12. நமிதா மாரிமுத்து

13. பவனி

14. வனேசா

15. கௌசல்யா

16. நிழல்கள் ரவி

17. பிரியா ராமன்

18. கதிரவன்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...