R 3
இலங்கைஏனையவைசெய்திகள்

ராஜபக்சர்கள் புதிய அணியாக ஆட்சி பீடம் ஏறுவோம்! சபதம்

ராஜபக்சர்கள் புதிய அணியாக ஆட்சி பீடம் ஏறுவோம்! சபதம் “அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சி பொறுப்பேற்போம். ஆகவே,...

25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். உள்ளூராட்சி...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் (09.05.2025)...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக 2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம் பேசி வருகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில்...

23 5
உலகம்செய்திகள்

இந்தியாவின் 12 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்குள் பல இடங்களை குறிவைத்து, வான்வழித் தாக்குதல்கள் நடத்திய ஒரு நாளுக்குப் பின்னர், இந்தியா அனுப்பிய 12 ஆளில்லாத ட்ரோன்களை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தமது வான்வெளியில் அத்துமீறி...

26 5
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து வெளியான தகவல்

இந்திய இலங்கை உடன்படிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தொலைக்காட்சி செய்தியொன்றில் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டதாகத்...

28 4
இலங்கைசெய்திகள்

பிமல் ரத்நாயக்கவுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

”மதுபானமும் பணமும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்கு சேகரித்தது என்பதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்” என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான...

27 4
உலகம்செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் முழுமையாக நிறுத்தம்..!

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, ஜம்மு மற்றும் பதன்கோட்டில் மேற்கொள்ளப்படும் என்று விடுக்கப்பட்ட விமானத் தாக்குதல்...

29 3
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருந்து 34 வெளிநாட்டவர்களை நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை

நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் ஒரு தங்குமிடத்தில் தங்கியிருந்த போது, ​​34 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா காலவாதியான நிலையில் நிலையில் நாட்டில் தங்கியிருந்தவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின்...

30 2
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் முறுகலை உன்னிப்பாக கவனிக்கும் இலங்கை

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் பதற்ற நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்...

15 9
உலகம்செய்திகள்

லாகூரை விட்டு வெளியேறுங்கள்! அமெரிகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லாகூரில் உள்ள அமெரிக்கர்களை குறித்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து...

11 9
இலங்கைசெய்திகள்

12 பேருடன் பயணித்த பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்து

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். விமானத்தில்...

13 9
உலகம்செய்திகள்

இந்தியாவிற்கு பதிலடி வழங்கிய சீன விமானங்கள்! அதிரும் காஷ்மீர் களமுனை

பாகிஸ்தானின் மீதான இந்தியா மேற்கொண்டுவரும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கிய பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்...

19 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்.. இந்திய இராணுவம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இந்திய பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப், டெல்லி போட்டி ஐ.பி.எல் போட்டி திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய...

17 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் புதிய யுக்தி! பாகிஸ்தானின் பதில் தாக்குதலை ஏற்கனவே நிறுத்திய நாடு மீண்டும் களத்தில்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபைருடன் அவசர சந்திப்பை மேற்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடெல் அல்ஜுபைருடனான சந்திப்பின் போது,​​பாகிஸ்தான் மீதான தாக்குதல்...

18 8
உலகம்செய்திகள்

267வது பாப்பரசரானார் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிகாகோவில் பிறந்த முதல் அமெரிக்க பாப்பரசரான கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், இரண்டு நாள் தேர்வு...

16 9
உலகம்செய்திகள்

பூமியை அதிர வைக்கும் அறிவிப்பு! ட்ரம்பின் அறிவிப்பால் அச்சத்தில் உலக நாடுகள்

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி...

12 9
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி மீது பாரிய குற்றச்சாட்டை சுமத்திய அரசாங்கம்

தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் வாக்குக்காக கசிப்பு வழங்கியதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்....

20 9
இலங்கைசெய்திகள்

அதிக வாக்குகளைப் பெற்றாலும் ஆட்சி அமைப்பதில் அநுர தரப்புக்கு சிக்கல்

அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு என இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 164 உள்ளூராட்சி மன்றங்களில்...

14 9
இலங்கைசெய்திகள்

தெற்காசியாவில் முதன்முறையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு கிடைத்த அங்கீகாரம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சரக்குப் பிரிவான ஸ்ரீலங்கன் கார்கோ, லித்தியம் மற்றும் சோடியம் அயன் பேட்டரிகளை கொண்டு செல்வதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற தெற்காசியாவின் முதல் விமான நிறுவனமாக...