oil price 16
உலகம்

இன்றும் உயர்வுகண்டது எரிசக்தி விலை.

Share

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் , உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் இன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சந்தை நிலவரங்களின்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.14 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.32 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மேலும், இயற்கை எரிவாயு விலையில் இன்று சிறிதளவு சரிவு ஏற்பட்டு, அதனுடைய விலை 2.896 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...

fsgtyriujgb
உலகம்

கொலம்பியாவினை உலுக்கிய நிலநடுக்கம்.

இன்றைய தினம், மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் இதனால் நாட்டின்...