தனியார் காணிகள் ஊடாக அத்துமீறி வீதியை ஏற்படுத்த முடியாது. ஏற்கனவே காணப்பட்ட உண்மையான வீதியூடாகவே அதனை செய்ய வேண்டும்.
மக்கள் காணியூடாக வீதி அமைத்துவிட்டு வீதியை திறந்து விட்டேன் என பொய்யான பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்
கட்டுவன் – மயிலிட்டி வீதிப் புனரமைப்பு தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment