Christmas01.jpg
செய்திகள்உலகம்

சீனப் பாரம்பரியத்தை சீர்குலைக்கிறதா கிறிஸ்மஸ் பண்டிகை!!

Share

நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்கு சீனாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிட்டர் விண்டர் பத்திரிகையானது செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கத்திய கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக கூறியே தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய கலாசாரத்தை சீர்குலைப்பதால் பாடசாலைகள், மதவழிபாட்டுத் தலங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பண்டிகையை கொண்டாடத் தடை விதித்துள்ளதாக பிட்டர் விண்டர் பத்திரிகையானது செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவின் பாரம்பரிய கலாசாரத்தை சீர்குலைப்பதை மையமாக வைத்து தடை விதிக்கப்பட்டதாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள ஆவணம் கூறுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...

14 21
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதல்: காசாவில் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி

இஸ்ரேலிய தாக்குதல்களில் சனிக்கிழமை இரவு முழுவதும் காசாவில் குறைந்தது 130 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென சுகாதார அதிகாரிகள்...

12 22
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணயம் புதிதாக விதித்துள்ள 11 கடும் நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. பஹல்காமில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னர்,...