corona vaccine
செய்திகள்இலங்கைமருத்துவம்

தடுப்பூசி வாரம் அறிமுகம் .

Share

நாட்டில் விசேட தடுப்பூசி வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  எதிர்வரும் 17ம் திகதி வரையில் இந்த தடுப்பூசி வார செயற்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

 

Vaccine 02

 

சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குள் மேலும் நான்கு தடுப்பூசி மத்திய நிலையங்கள் இயங்கும்.

தடுப்பூசி ஏற்றப்படும் வைத்தியசாலைகளில் இரவு 8.00 மணி வரையில் தடுப்பூசி ஏற்றப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போர்ட் சிட்டி கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் சடலமாக மீட்பு: இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மர்ம மரணம்!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரைப்...

05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவனொளிபாத மலை யாத்திரையில் போதைப்பொருள்: 6 இளைஞர்கள் கைது!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த 25 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட ஆறு இளைஞர்கள், ஞாயிற்றுக்கிழமை...

02 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு மோதலால் இலங்கைக்கு எரிபொருள் தட்டுப்பாடு வராது: ரணில் விக்ரமசிங்க உறுதி!

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில்...

29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு பின்னால் வீசப்பட்ட கரு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின்...