கொலம்பியா வைரஸுக்கு புதிய கிரேக்கப் பெயர் “மூ”
கொரோனா என்கின்ற தாய் வைரஸில் இருந்து பல நூற்றுக்கணக்கான புதிய வைரஸ் திரிபுகள் உருவாகிவந்தாலும் அவற்றில் சில மாத்திரமே தொற்றும் திறன் கூடியவையாகவும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியால் கட்டுப்படுத்த முடியாதவையாகவும் காணப்படுகின்றன.
(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
Leave a comment